வெற்றியை காட்டிலும் தோல்விக்கு தான் சூரபலம் வெற்றி சிரித்து...
வெற்றியை காட்டிலும்
தோல்விக்கு தான் சூரபலம்
வெற்றி சிரித்து மகிழும்
தோல்வி சிந்தித்து வாழும்
வெற்றி இல்லாமல்
வாழ்க்கை இல்லை
அதேநேரத்தில்
வெற்றி மட்டுமே
வாழ்க்கை இல்லை
தோல்வி உங்களை
துறத்துகிறது என்றால்
வெற்றியை அடையப்
போகிறார்கள் என்று
அர்த்தமே வேறென்ன