எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்தது g.s,rajan - chennai ,இந்தியா தமிழ் தமிழ்...

படித்தது
g.s,rajan - chennai
,இந்தியா

தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி
தமிழை வியாபாரமாக்கிப் பிழைப்புப் பிழைத்தவர்கள். தங்கள் பேரன்கள் மற்றும்
பேத்திகளை நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்றுக்க வழி செய்து விட்டு மக்களை
வடி கட்டிய முட்டாள்கள் ஆக்கி விட்டது உள்ளங்கை நெல்லிக்கனி.பகுத்தறிவுப் பகலகன்
பாசறையில் வந்த பலரால் தமிழகத்தில் இரண்டு தலை முறைகள்  ஹிந்தியைக் கற்றுக் கொள்ள முடியாமல் போனது மிகவும் வேதனை .மொத்தத்தில் நஷ்டம்
தமிழனுக்கே

நாள் : 20-Oct-16, 6:19 pm

மேலே