வேண்டுகோள் வணக்கம். நம் தஞ்சை பெரிய கோவில் அனைவரும்...
வேண்டுகோள்
வணக்கம். நம் தஞ்சை பெரிய கோவில் அனைவரும் அறிந்ததே
, இங்கு நாளுக்கு நாள் வரும் மக்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டு உள்ளது, அதன்
பொருட்டு அந்த சாலை முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது , மேலும் வாகன
நிறுத்தத்தில் இருந்து சாலையை கடந்து செல்லும் மக்கள் நெறைய உள்ளனர். அதனால்
பொன்னிக்குவரது அதிகம் நெரிசல் ஏற்படுகிறது , அதனால் அந்த வழியாக செல்லும் அணைத்து
வாகனமும் மேம் பலம் முதல் சோழன் சிலை வரை கடந்து செல்ல சுமார் 30 மினிட்ஸ் ஆகிறது ,
அதனால் அங்கு வாகன புகை அதிகமாக உள்ளது , இது கண்டிப்பாக கோவிலை பாதிக்கும் வரும்
காலத்தில் , மேலும் அந்த சாலை வழியாகத்தை மருத்துவ கல்லூரிக்கு போகும் ஆம்புலன்ஸ்
மற்றும் நோயாளிகை அழைத்து செல்லும் வாகனமும் கடந்து செல்லுகிறது. மக்கள்
கூட்டத்தால் தாமதம் கிறது , காவலர்கள் கடமையை செய்கிறார்கள், அனாலும் சுற்றுலா வந்த
மக்கள் மதிப்பதே இல்லை சாலை விதிகளை , இதனை சரி செய்ய நடை மேடை ஒன்று அங்கு
ஏற்படுத்த வேண்டும் ,