மழையின் போது மட்டும் வெளியே வருவேன்.. இன்று மழை!!...
மழையின் போது மட்டும் வெளியே வருவேன்..
இன்று மழை!!
வெளிவந்தபோது ஏற்பட்ட குழப்பம்..
மழையை ரசிப்பதா ? அல்லது
என்னை தாங்கிய அவளை ரசிப்பதா?..
இப்படிக்கு,
..குடை...
மழையின் போது மட்டும் வெளியே வருவேன்..