தமிழகத்தில் மின்சாரமே பற்றாக்குறையாக இருக்கும் போது இங்கு இருந்து...
தமிழகத்தில் மின்சாரமே பற்றாக்குறையாக இருக்கும்
போது இங்கு இருந்து கர்நாடகாவுக்கு மின்சாரமும் கொடுக்கக் கூடாது .எதற்க்காக
கொடுக்க வேண்டும்??? வேறு மாநிலத்தில் இருந்து அவர்கள் வாங்கி கொள்ளட்டும் . ...

மின்சாரம் தமிழகத்துக்கே பற்றாமல் பற்றாக்குறையாக
இருக்கும் போது இங்கு இருந்து மின்சாரமும் கர்நாடகாவிற்குத் தர மாட்டோம் என்று
அகலமாக நாமும் கையை விரிக்க வேண்டும், அப்போதுதான் அவங்களுக்கு புத்தி வரும் .ஒரு
வேளை மத்திய அரசு மின்சாரம் தருவதற்கு ஒத்துழைத்தால் நமது மாநிலத்துக்கு தண்ணீர் தருவதற்கும் ஒத்துழைக்க வேண்டும் ,செய்வார்களா ???
ஜி.எஸ்.ராஜன், சென்னை