மழைச்சாரலில் ஈரம் பரவிய தார்ச்சாலையின் ஓரத்தில் ஒரு சிறுசெடி...
மழைச்சாரலில்
ஈரம் பரவிய
தார்ச்சாலையின்
ஓரத்தில் ஒரு சிறுசெடி
அது சில நிமிடங்களில்
விஞ்ஞான உலகில்
தன் வேர்களை ஊன்றியதற்காக வருந்தியது
அமில மழையில்
தன் உடல் இழந்தவாறு
மழைச்சாரலில்