மழை துளித்துளியாய் சிதறுகிறாய் ஒளி ஒலியாய் பரவுகிறாய் மேகமே...
மழை
துளித்துளியாய்
சிதறுகிறாய்
ஒளி ஒலியாய்
பரவுகிறாய்
மேகமே
உனை காணவே
வேண்டுமே
ஒரு கோடி கண்கள்
மொழியில்லாமல் நீ பேசி
வழிவாய் மலரில் மொட்டாக
விழியன் திரைக்கு விருந்தாக
விளைவாய் புவியில் சொட்டாக...