தரித்திரத்தை யார் விரும்புவார்? ஊழல் ஒரு இருட்டு பிரதேசம்...
தரித்திரத்தை யார் விரும்புவார்?
ஊழல் ஒரு இருட்டு பிரதேசம்
நீ அங்கே இருந்தால்
இடம் தெரியாமல் போவாய் -- உன்
தடம் தெரியாமல் போவாய்
வாழ்வில் வசந்தங்கள்
வழித்துணையாகும்
நம் கனவான்களின்
கருத்துக்களை கேட்டால்.
தாழ்வை தருமே
தரங்கெட்ட நிலைகள்
தரித்திரத்தை யார் விரும்புவார்?