எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரவில் நிலவை எட்டிப்பிடித்து செந்நீரை சேகரித்து என் இமைகளை...

இரவில் நிலவை எட்டிப்பிடித்து
செந்நீரை சேகரித்து
என் இமைகளை 
வரைகோலாய் அமைத்து
வரைந்தேன் ஓர்
வண்ணத்துப்பூச்சி
விடிந்ததும் மறைந்து....

பதிவு : ரா சுரேஷ்
நாள் : 25-Dec-16, 11:59 am

மேலே