எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏ டி எம் வாசலிலே ... கருப்பு பணமும்...

ஏ டி எம் வாசலிலே ...


கருப்பு பணமும் 

                  வரவில்லை வெளியே 

வெள்ளை பணமும் 

                   வரவில்லை வெளியே 

நாங்கள் மட்டும் 

                   நிற்கிறோம் வெளியே 

பதிவு : kavithirudan
நாள் : 25-Dec-16, 2:16 pm

மேலே