எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தடை செய்யணும் தடை செய்யணும் பீட்டாவை தடை செய்யணும்...

தடை செய்யணும்  தடை செய்யணும் பீட்டாவை தடை செய்யணும் 

நடத்தணும் நடத்தணும் ஜல்லிக்கட்டு நடத்தணும் 
துரத்து  துரத்து பீட்டாவே  துரத்து 
நடத்து   நடத்து  மஞ்சள்விரடு..........

இப்போ நீ பார்ப்பது காந்தி ஜி வடிவிலான போராட்டம் 
எங்கள் உள்ள தூக்குறது நேதாஜி 
நல்ல தெரிஞ்சிக்க மோடி ஜி ...

காளைக்கா இளங்காளைகள் நடத்தும் கூட்டமடா ......
பட்டன் பூட்டன் நடத்திய கலையடா
மத்திய ,மாநில அரசை காரி துப்புவோம்டா 
இதில் என்ன தப்படா .....

எங்கள் நீதிபதி தாத்தா  பீட்டாவுக்கு காட்டுங்க டாடா ....  
பசியும் பட்டினியாய் இருப்போம் எத்தனை நாளும்
எங்க பண்பாட்டை காக்க 
போலீசும் எங்களை தாக்க
அரசும் வேடிக்கை பார்க்குதடா 

இளைஞர்களில் தேரோட்டம் 
தமிழ்நாட்டில் பூராவும் நடக்குது போராட்டம் 
இந்த போராட்டம் மத்திய, மாநில அரசின் வேரையும்  ஆட்டும் 

எங்கமேல நடத்திரிங்க தடியடி 
நாங்க சரியான நேரத்தில கொடுப்போம் பதிலடி 
அழியாது ஒரு நாளும் இந்த தாக்கம் 
இந்த போராட்டம் ஜெயிக்கும் 
தடியடி நடத்திய கூட்டமே 
எங்களை காக்கும் ....

சட்டத்தை மதிக்கு தமிழன்டா ....
தமிழனை சட்டமே காக்க வேண்டுமடா ......

                                             மு.க.ஷாபி அக்தர் 

நாள் : 18-Jan-17, 2:25 am

மேலே