எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் வண்டியின் உந்தல் அனைய திமிரு.....

வெள்ளத் தனைய மலர்நீட்டம் வண்டியின்
உந்தல் அனைய திமிரு..  

+ + +

ஒரு வேலையை இன்று செய்யாமல் இருப்பதற்கு
ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது...!!  
+ + +

சிலைகள் எல்லாம்
தெய்வங்களும் அல்ல
தெய்வங்கள் எல்லாம்
சிலைகளும் அல்லஎங்கே தெய்வம்

எதுதான் சிலை
அவரவர் மனதில்
அறிந்தவர் சிலரே!!  

---- முரளி 

பதிவு : முரளி
நாள் : 28-May-17, 9:02 am

மேலே