மண்டையில் ஒரு பருப்பும் இல்லாதவர்கள் தான் மற்றவர்கள் மேல்...
மண்டையில் ஒரு பருப்பும் இல்லாதவர்கள் தான்
மற்றவர்கள் மேல் தங்கள் வெறுப்பை காட்டுகிறார்கள்
நெருக்கத்தை விரும்பவில்லை
அதனால் தன்னிடமிருந்து தூரப்படுத்தி கொள்வதற்கு
கையாளும் ஒத்திகையே இவையெல்லாம்
என்பது மிக தெளிவாக தெரியவருகிறது
ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால்