எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாம்பு பசியை நினைக்குமாம் தேரை விதியை நினைக்குமாம் இவ்விரண்டையும்...

பாம்பு பசியை நினைக்குமாம்
தேரை விதியை நினைக்குமாம்
இவ்விரண்டையும் படைத்தவன்
எதை நினைத்து படைத்தானோ
அதுதானே நடந்தாக வேண்டும்
படும் காயம் ஆராமல் போவதில்லை
ஆராத காயத்தை ஆண்டவன்
ஒருபோதும் யாருக்கும் கொடுப்பதில்லை
படித்தவன் சிந்திப்பதில்லை
படிக்காதவன் நிந்திப்பதில்லை

நாள் : 27-Jun-17, 11:46 pm

மேலே