நீ உன் வார்த்தைகளால் எனக்குள் ஏற்படுத்தியது காயம் தான்...
நீ
உன் வார்த்தைகளால்
எனக்குள் ஏற்படுத்தியது
காயம் தான் என்பதே
காயம் தான் என்பதே
உன்னக்கு தெரியாத போது
அதன் ரணங்களை
எப்படி உணர்வாய்?
எப்படி உணர்வாய்?
உன் கோபங்களீன் வடிகால் நான் என்று தெரிந்தும்
என் காயங்கள் வலிக்கின்றது.
வலியையும் உன்னக்காக தாங்க பழகுகிறேன் .
--மதி