எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ராஜா சார் பாடல் இல்லா இடம் ஏது பிறப்பு...

ராஜா சார் பாடல் இல்லா இடம் ஏது

பிறப்பு முதல் இறப்பு வரை ...
காலை முதல் இரவு வரை ...
அந்த இரவில் வரும் கனவிலும் இளையராஜா தான் ...
பேருந்தின் சன்னல் கம்பியும் கேட்டு உறங்கும்  ...
மழை துளியும் தென்றலோடு நுகரும் ...
தாலாட்டும் இளையராஜா ...மருந்தும் இளையராஜா ...மகிழ்ச்சியும் இளையராஜா ...தாய்மடி இளையராஜா ...பிரபஞ்சமும் இளையராஜா

பேருந்தின் சன்னல் ஓரத்தில் தென்றல் காற்றோடு
இளையராஜா ...
உணவில் இளையராஜா ...
உணர்வாக இளையராஜா ...
மொழியாக இளையராஜா ...
இசையாக இளையராஜா ...
உயிராக இளையராஜா ...
உயிரை எப்படி உணர மட்டுமே  முடியுமோ அப்படியே தான் இளையராஜா சாரை உணரத்தான் முடியும் ...
வார்த்தையில் என்னால் விவரிக்க முடியாது ...

எப்படி விவரிப்பது இளையராஜாவை ...
தாயை விவரிக்க முடியுமா ...
உணர்வை சொல்ல முடியுமா ...

இளையராஜா  இசையின் தாய்
இசைஞானி .....


...


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 12-Aug-17, 9:12 pm
மேலே