எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஐந்து நாள் 64 உயிர்கள் ...மனிதனின் பிழை ...அரசின்...

ஐந்து நாள்
ஐந்து நாள்

ஐந்து நாள் 64  உயிர்கள் ...

மனிதனின் பிழை ...
அரசின் பிழை ...
அலட்சியம் ...

நம் வீட்டில் ஒருவர் இறக்கும் வரை யாருக்கும் தவறாய் தெரியாது ...

சுரண்டலும் சுயநலமும் சேர்ந்து இன்று எல்லாவற்றிலும் அலட்சியம் ...
உலகம் சுரண்டலில் அழிந்து ...
சுயநலத்தில் எரிகிறது ...
அலட்சியத்தில் புதைகிறது ...
மனிதம் மறைந்து இயற்கையை கொன்று செயற்கை கோலோச்சி நிற்கிறது ...

விழித்திரு மனிதா ...
விழித்திரு ...

வருங்காலம் வாழ வேண்டும் ...
பணம் உலகை ஆளாது ...
பணம் வெறும் வெற்று காகிதம் ...இயற்கை இல்லை என்றால் ...
ஈரம் இல்லையென்றால் பிரபஞ்சம் இல்லை மனிதா...


#StandWithOurChildren


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 12-Aug-17, 9:30 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே