அனுபவத்தின் குரல் - 4 ----------------------------------------- இளய சமுதாயத்திற்கும்,...
அனுபவத்தின் குரல் - 4
-----------------------------------------
இளய சமுதாயத்திற்கும், வளரும் தலைமுறைக்கும் , மெத்தப் படித்தவர்க்கும், உயர்ந்த பதவியை வகித்தாலும், வெளிநாட்டில் வசித்தாலும் மற்றும் நாகரீக மோகத்தில் திளைத்தாலும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.
எக்காலத்திலும் நமது தாய் மொழியில் பேசுவதை அவமானமாக கருதாமல் தமிழில் பேசுங்கள். தாய்மொழியை மறவாமல் இருந்தால்தான் நமது பண்பாடு கலாச்சாரம் என்றும் நிலைத்திருக்கும்.உங்கள் சந்ததியினரை அவ்வாறே கடைபிடிக்க செய்வதும் உங்கள் கடமையென உணர்ந்திடுங்கள்.
பழனி குமார்