அரிது மானிடராய் பறித்தல் அரிது. பிறவிக் கொண்டு இன்பமாக...
அரிது மானிடராய் பறித்தல் அரிது.
பிறவிக் கொண்டு இன்பமாக வாழ்ந்து வரும் நாம் கடவுளுக்கு செய்யும் நன்றி எது தெறியுமா?
நம் எண்ணங்கள், கருத்துகள் , செயல்கள் இவைகளை நல்லனவாய் இருக்க செய்தலே. ..
போதாது கடவுளுக்கு பெரிதாக நன்றி கடன் அல்லது வேண்டுதல் நிறைவேற்ற வேண்டுமா?
நம் நண்பர்களோ, உறவினர்களோ,குடும்பத்தினரோ , எவராயினும் நம் உடலால், நம் அறிவாள் செய்ய இயன்ற உதவியினை கேட்ப்பின் அதை முழு மனதோடு செய்வது வே.
நம் செல்வ வல்லமையை இறைவன் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
இறைவனை வழிபடுவோம் , இறைவனுக்கு நன்றி செய்வோம், இறைவனுக்கு நம் வேண்டுதலை தட்டாமல் நிறைவேற்றுவோம்.