எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 8 ************************** கசப்பான அனுபவங்களை...

  அனுபவத்தின் குரல் - 8
**************************


கசப்பான அனுபவங்களை பாடமாகக் கொள்ள 
வேண்டும் . அவை நம்மை மாற்றிக் கொள்ளவும் 
திருத்திக் கொள்ளவும் நிச்சயம் உதவும் .

இனிப்பான செய்திகளும் இன்பம் தந்திடும் நிகழ்வுகளும் நிலையாகத் தொடரும் என்று நினைப்பதும் சரியல்ல .

வாழ்க்கையில் இரண்டும் நிரந்தரமல்ல !

பழனி குமார்  

நாள் : 26-Oct-17, 9:22 pm

மேலே