உ யிர்கொண்ட வாசம் போதும் , என் மேல்...
உ யிர்கொண்ட வாசம் போதும் ,
என் மேல் நீ கொண்ட காதல் போதும் ,
விழி கொண்ட பார்வை போதும்
என் விதி கொண்ட வேடம் போதும்
மதி இல்லா நிலை போதும்
ஒரு நொடி யில் நிலையற்ற நிலை
போதும் ,
வலி கொண்ட நெஞ்சம் போதும்,
வாழ்வில் இனி நீ இல்லா உலகை
நான் தேடுக்கிறேன்