எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீண்டாமையை எதிர்த்து போராடி, சமபந்தி போஜனங்கள் ஏற்பாடு செய்து,...

தீண்டாமையை எதிர்த்து போராடி, சமபந்தி போஜனங்கள் ஏற்பாடு செய்து, தாழ்த்தப்பட்ட மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்து சென்ற சமதர்ம சிந்தனையாளர், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கக்கனை தலைமையேற்க செய்த மஹான் மதுரை வைத்தியநாத ஐயர் பிறந்த தினம் நேற்று  16/5/2018

பதிவு : vaishu
நாள் : 17-May-18, 8:57 am

மேலே