பெரிய உள்ளம் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய குற்றத்தையும் மன்னிக்க...
பெரிய உள்ளம் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய குற்றத்தையும் மன்னிக்க தயாராக இருப்பார்கள். வர்க்க வேறுபாடு கிடையாது. மிகப் பெரிய அதிகாரியும், கடைநிலை ஊழியரும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். சிரித்து பேசுவார்கள். கீழ் ஊழியர்கள் வணக்கம் சொல்லும்போது பெரியவர்கள் தலையை விறைப்பாக வைக்க மாட்டார்கள்; ஒரு இன்ச் தூரத்துக்கு குனியமாட்டார்கள். அதிசயமாக முழு வாயை திறந்து பதில் வணக்கம் தெரிவிப்பார்கள்.