கல்லறைக் காதல். ககை நீட்டக் கரம் கொடுத்தேன் என்...
கல்லறைக் காதல்.
ககை நீட்டக் கரம் கொடுத்தேன்
என் வாழ்வெல்லாம் உன்னோடு - என்று
உனக்கும் சேர்த்து துடிக்கத் துணிந்தேன்
என் வலியெல்லாம் துடைப்பாய் - என்று
பாதையின் பாதியில் இதயம் பறிக்கப்பட்ட - ஜடமாய்
காத்திருக்கிறேன் கல்லறைப்பூக்களுடன் உன் காதலுக்காய்
அங்கேயும் ஏமாற்றிவிடாதே....