எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல்தான் என்றும் நிரந்தரமானது. காதல் கதைகளைத் தற்கால இளைஞன்...

காதல்தான் என்றும் நிரந்தரமானது.


 காதல் கதைகளைத் தற்கால இளைஞன் படிக்கும்போது அதில் தன்னைப் பொருத்திப்  பார்க்கிறான்.

 வயதானவர்கள் தன் பழைய நினைவுகளை மலரும் நினைவுகளாக்கி அதில் ஆறுதல் பெறுகின்றனர்.

 அதனால்தான்  காதல் படங்கள் வெற்றி பெறுகின்றன. 

சன்னியாசிகளும் பிரம்மச்சாரிகளும் விதிவிலக்கு.


விமலா ரமணி

நாள் : 15-Aug-18, 4:17 pm

மேலே