எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்தாளர்களை எழுத்துலக பிரம்மாக்கள் என்கிறோம். தன் படைப்பில் பிரம்மனுக்கு...

எழுத்தாளர்களை எழுத்துலக பிரம்மாக்கள் என்கிறோம். 

தன் படைப்பில் பிரம்மனுக்கு சலிப்பு ஏற்படுமா? 
உலகமே ஸ்தம்பித்து  விடாதா? 
எழுத்தாளரை இயக்குவதே இந்த எழுத்துதான். 
எப்படி சலிப்பு வரும்? இனிப்பு சாப்பிட்டால் திகட்டும். 
ஆனால், இதயத்திற்கு  இதமளிக்கும் இனிய நல் எண்ணங்களை எத்தனை சுவைத்தாலும் திகட்டாது. இலக்கியதாகம்தான் ஏற்படும்.

விமலா ரமணி 

நாள் : 15-Aug-18, 4:30 pm

மேலே