எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரவின் நீளம் போதவில்லை 🍁 இமைகள் திறக்க மனதும்...

இரவின் நீளம் 
போதவில்லை 🍁
இமைகள் திறக்க 
மனதும் இல்லை 🍁
கனவுத் திரையில் 
உந்தன் பிம்பம்🍁 
விடியல் வேண்டாம்
மனதும்   கெஞ்சும்🍁 

பதிவு : சருகுகள்
நாள் : 30-Aug-18, 8:07 am

மேலே