எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உள்ளே கல்லிற்கு பட்டில் அலங்காரம்.
வெளியே பிச்சையெடுக்கும் குழந்தை அம்மணமாய். 
கோவில். 

நிலா.

மேலும்

வழுக்கை

இளமையில் இனிமையாம்
இளநீரில் மட்டும்

மேலும்

உன்னை மணக்கும் முன்

அவள் மணக்க
என்னை ஏற்கிறாள்...!
கண்ணாடி குடுவையுள்
"வாசனை திரவியம்".

மேலும்

#என் முதல் ஹைக்கூ 


தொடர்வண்டியினுல்.
ஓர் தொடரி..
பார்வையற்றோர் அணிவகுப்பு...

மேலும்

அருமை 20-Mar-2020 8:33 am

நொடிக்கு ஒருமுறை 


விழிக்கு திரையிடும் இமை கூட 
         
சுமைதான் 

----உன்னை காணும் போது 

மேலும்

மின்னலாய் நீ நடந்து போகையிலே 


இடி முழக்கம் எந்தன் நெஞ்சில்

காதல் மழை வரப்போகிறதோ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்

----காதல் ----

அறுவை சிகிச்சை 
       இல்லாமல் 
இடம் மாறியது 
           இதயம் 

மேலும்

தன்னமிக்கை உதிர்வது உறுதியானாலும் 

மலர்வதை மறுக்காது 

-----பூக்கள் -----

மேலும்

தெரு முழுவதும் ஓவியம் என்னவளின் பாதச்சுவடுகள் 

மேலும்

பக்தர்களின்  வேண்டுதலுக்காக


தினமும்  தீக்குளிக்குறது 


-----கற்பூரம் ----

மேலும்

மேலும்...

மேலே