எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உடைந்த இதயம் அழியாத காதல் பெண்ணே! கண்ணாடியில் உன்னை...

உடைந்த இதயம் அழியாத காதல்


பெண்ணே!
கண்ணாடியில் உன்னை பார்க்காதே
அந்த,
கண்ணாடியும் உன்னிடம் காதல் சொல்லும்,
நீ! ஏற்க மறுத்தால்;
அதன் மனமுடைந்து,
கீழே விழும் தன் ரத்தத்தால் 
உன் உருவத்தை,
பல நூறுகளாக வரைந்து விட்டு சாகும்....

- பி திருமால் 


நாள் : 30-Sep-18, 11:23 am

மேலே