பெண்ணின் மௌனம்.... பெண்ணே என்னை மாதம் ஒருமுறை உன்...
பெண்ணின் மௌனம்....
பெண்ணே என்னை மாதம் ஒருமுறை உன் மௌனச் சிறையில் போட்டு விடுகிறாய்....
மன்னிப்பு கிடையாதா?
ஒருவேளை கொற்கை முத்துக்கள் சிதறிவிடும் என்ற அச்சமோ....
சுதந்திர தினத்தன்று கூட மதரங்கள் மூடியே கிடக்கிறதே...
ஒருவேளை "காலாகிரகமோ"