எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திக்கெட்டும் வாய்ப்புகள் .... திசை தோறும் வாசல்கள்.... தேடா...

திக்கெட்டும் வாய்ப்புகள் ....

திசை தோறும் வாசல்கள்....
தேடா மனமும் - தேடுதலில்
தெளிவில்லா எண்ணமும் ...
கொண்டுள்ள மனிதத்தில் ...
எப்போது வரும் ஏற்றம்....
எதிலும் துணிவோடு....
எடுத்து வைப்போம் ....
ஏற்றம் வேண்டி பாதத்தை .....
பத்தில் எட்டை பதட்டமின்றி வெல்லலாம் ...
                  - நன்னாடன்

பதிவு : நன்னாடன்
நாள் : 31-Oct-18, 3:20 pm

மேலே