எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காபி கடைகளில் அன்று சதுரங்கம் ஆடினார்கள். வேலையை மறந்து...

காபி கடைகளில் அன்று சதுரங்கம் ஆடினார்கள். 

வேலையை மறந்து சகாக்களுடன் கொண்டாடினார்கள். 
ஃபேஸ்புக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் விளையாட்டுத்தனமாக இருந்தது. 
இப்போது அந்த பேஸ்புக்கில், எப்படி உங்களிடம் எதை விற்கலாம், என்பதில் மட்டுமே குறியாக, எப்போதும் எதையாவது சந்தையாக்கி பணம் கறக்கிறார்கள்.
இன்றைய தேதியில் 26% – அதாவது நான்கு பேரில் ஒருவர் சமூக ஊடகங்கள் மட்டும் மூலமே செய்திகளை அறிகிறார்.

நாள் : 31-Oct-18, 6:16 am

மேலே