எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழன் என்று கூறும் நாம் தமிழினம் காத்திட்ட மரபினை...

தமிழன் என்று கூறும் நாம்
தமிழினம் காத்திட்ட
மரபினை ஏன்
விலகிச் செல்கிறோம் ?
குறைந்தது   பேசும்
வார்த்தைகளிலாவது
தமிழின் சுவையை
எதிர்காலம் உணர்ந்திட
வாளினை எடுப்போமா ... ?
கவிதைகளில்
காதலின் மொழியொடு
தமிழனின் மரபினை
வீசிடத்தான் முயல்வோமா ... ?
வேண்டுகோள் என கொள்வாய் நட்பே !
எதிர்பார்க்கிறேன் .... இன்னும் ....
தமிழ்  இளைய உறவுகளை...
தமிழ் மரபுதனை காத்திட ....

பதிவு : xavier arun
நாள் : 8-Dec-18, 8:48 pm

மேலே