ABOUT WEBSITEதமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம்....
ABOUT WEBSITEதமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.ஹயாக்ஸ் (Hiox) இணையதளங்களில் ஒரு தமிழ் தளம் கூட இல்லையே என்று எண்ணியதன் விளைவாக எழுத்து.காம் (எழுத்து தளம், எழுத்து இயக்குனர் திரு. ராஜேஷ்குமார் தன் கவிதைகளை வெளியிடவே துவங்கப்பட்டது. நாளடைவில், நண்பர்களும் தங்கள் கவிதைகளை வெளியிட விரும்பியதால், எழுத்து.காம் விரிவடைந்தது. இன்று, எழுத்து தமிழில் படிக்க, படைக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கவிஞர்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் எழுத்து பெருமகிழ்ச்சி அடைகிறது. கவிதை மட்டுமின்றி கதை, கட்டுரை, நகைச்சுவை, எண்ணம், அகராதி, தமிழ் படி, திருக்குறள், கேள்வி பதில், கருத்து கணிப்பு, மனு, வாழ்த்து அட்டைகள், நூல் மற்றும் சினிமா விமர்சனம், போட்டிகள், விளையாட்டுகள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது. பல நல்ல கவிஞர்களை ஊக்கப்படுத்த எழுத்து போட்டிகளும் நடத்தி அதற்கு பரிசும் வழங்குகிறது.
MORE TAMIL WEBSITES LISTINGvenmathi.com - Venmathimunnetram.in - Munnetramthamilartimes.com - TAMILAR TIMESnammatrichyonline.com - நம்ம திருச்சி வார இதழ்brinthanonline.com - BrinthanOnlinesivanagri.com - Sivanagrisiluvai.com - சிலுவை டொட்கொம்tamilstories.com - tamilstorieswww.tnsocialscience.com/ - TN SOCIAL SCIENCEekanyakumari.com - Kanyakumari Tourkelvipathil.com - kelvi pathilpsvptamil.com - PsvpTamil - பல்சுவை வலைப்பூyaavarum.com - யாவரும்omgtamil.com - OMG TAMILamrithaam.com - அம்ரிதா ஏயெம் பக்கங்கள்tamilmoviesdatabase.com - Tamil Movies Databasejobmelaka.com - job recurit in malaysiamanojebooks.online - Free eBooks Onlinesirunathi.com - சிறுநதிtnasri.com - tnasriartistkidworld.com - Artist Kid Worldadhisankara.com - Adhisankarahealthcareall.org - Healthcare Allpalsuvai.net - Palsuvaitnvelaivaaippu.gov.in - TNVelaivaaippu.gov.inADD YOUR WEBSITE WEBSITE TYPES WORDPRESS (543) WEBSITE (376) BLOGGER (16635) TN GOVT. (0) INDIA Govt. (0)WEBSITE CATEGORY Religious (0) Life (0) Philosopy (0) Politics (0) Yoga Meditation (0) Cinema (0) Education (0) Medicine (0) News (0) Tamil News Daily (0) Tamil Magazine (0) Blogger (0) Government (0) Agriculture (0) Tamil Art and Culture (0) Uncategorized (0) Tamil ebooks (0) Tamil Language -Literature (0) Tamil Language (0)