எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

௧௮. எட்டி இருப்பதும் வாட்டி வதைப்பதும் காதலில் சுகம்தான்...

௧௮. எட்டி இருப்பதும் 

வாட்டி வதைப்பதும் 
காதலில் சுகம்தான்  - அவள் 
நலம் விசாரித்தால்  - அவன்
வானில் பறந்தான் 
கண்ணாமூச்சியாட்டம் 
கனவுலகில் தேரோட்டம்
சிறகின்றி வானில் அவன் 
அவளின் சின்ன வார்த்தையால் 
காணாமல் இருப்பதும் கண்டு சிரிப்பதும் 
கன்னியர்கள் லீலை  -அது 
காளையர்களுக்கான வலை 
இவன்
மு. ஏழுமலை
     9789913933


பதிவு : மு ஏழுமலை
நாள் : 1-Mar-19, 11:00 am

மேலே