என் நாடு நாட்டில், பேனாக்களுக்கும் பஞ்சமில்லை காகிதங்களுக்கும் பஞ்சமில்லை...
என் நாடு
நாட்டில்,
பேனாக்களுக்கும் பஞ்சமில்லை
காகிதங்களுக்கும் பஞ்சமில்லை
இருந்தும் ஏன் திருத்தப்படவில்லை
நம் அரசியலமைப்புச் சட்டங்கள் ??