எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தலையும் புரியலை. வாலும் புரியலை. இந்த ஜனநாயகம். கணிப்பொறியில்...

தலையும் புரியலை.

வாலும் புரியலை.
இந்த ஜனநாயகம்.
கணிப்பொறியில்
இந்த "ஸ்விட்சை"
தட்டிக்கிணே தான் 
இருக்கோம்.
ஏன் இன்னும் இந்த
கும்மிருட்டு!

-------------------------------------ருத்ரா


பதிவு : ருத்ரா
நாள் : 31-Mar-19, 5:32 pm

மேலே