-----------------------முட்டாள் தினம் ----சிறப்பு நீட்டிப்பு ---------------------- FOOLS DAY...
-----------------------முட்டாள் தினம் ----சிறப்பு நீட்டிப்பு ----------------------
FOOLS DAY ---AN INDIAN SPECIAL EXTENSION WITH SOCIAL & POLITICAL PURPOSE !
இன்று முட்டாள் தினம் FOOLS DAY ---முட்டாள் ஆகும் தினம் முட்டாள் ஆக்கும் தினம்
உலகம் முழுதும் !
நமது நாட்டில் உலகம் கொண்டாடும் இந்த தினம் ஏப்ரல் முதல் நாளுக்கும் அப்பால் இந்த ஆண்டில்
சிறப்பாக நீடிக்கப் பட்டிருக்கிறது .
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்ட ஆனந்தத்தை இன்னும் ஆனந்தமாகவே கொண்டாடுவோம் !