எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வலிக்காத வாழ்வு... பலிக்காத கனவில் மட்டுமே தோன்றும்... வழியில்...

வலிக்காத வாழ்வு...
பலிக்காத கனவில் மட்டுமே
தோன்றும்...
வழியில் சில வலிகள் இருக்கட்டும் ...
விழியில் கொஞ்சம் ஈரம் இருக்கட்டும்...
அப்போது தான் சலிக்காத சந்தோஷங்கள் கிட்டும்...

பதிவு : மல்லி
நாள் : 10-Apr-19, 11:24 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே