எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் உள்ளத்தில் ஒரு நெருடல்......., நான் முன்னதாக வேலை...

என் உள்ளத்தில் ஒரு நெருடல்.......,

நான் முன்னதாக வேலை செய்த அலுவலகத்தில் ஒரு தோழி ........,
தைரியமானவள் .........,
எதயும் விளையாட்டாக எடுத்துக்கொள்பவள்.......,
குறும்பானவள் ......,

ஏனோ அவள் மீதி எனக்கொரு சின்னதாய் ஒரு பிரியம் .......,
ஆனால் அவள் வேறு வொருவரை நேசிக்கிறாள்......,

இதனால் என்உள்ளதைஅவளிடம்  சொல்ல என் மனம் தயங்குகிறது .....,

இருந்தும் அவளை எனக்கு பிடிக்கும்.....,

இந்நிலையில் நான் என்ன செய்வது ........? 

பதிவு : இப்ராஹிம்
நாள் : 2-Aug-19, 9:47 am

மேலே