எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கல்லூரி பெண்கள் குண்டு மல்லியும் செம்பருத்தியும் வாடாமல்லியும் காத்துக்கொண்டிருந்தன...

கல்லூரி பெண்கள்

குண்டு மல்லியும்
செம்பருத்தியும்
வாடாமல்லியும்
காத்துக்கொண்டிருந்தன
தண்டவாளத்தின்  ஓரத்தில்
- வண்டுக்காகவா அல்லது ரயில் வண்டிக்காகவா

பதிவு : JAYAPRAKASH RAMAN
நாள் : 6-Aug-19, 3:01 am

மேலே