எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காகிதப் பூக்கள் வண்ண வண்ண காகிதப் பூக்கள் தான்...

காகிதப் பூக்கள்


வண்ண வண்ண 
காகிதப் பூக்கள் தான்
அழகானவை...
தூக்கி எறிய முடியாது
அலங்காரப் படுதத முடியும்...
கண்களை கவர்திழுக்கும்
மணமில்லா... 
அழகு தேவதைகள்!

நாள் : 7-Dec-19, 1:32 am

மேலே