நிலவில்லா வானமாய்... மணமில்லா மல்லியாய்... ஸ்வரமில்லா ராகமாய்... நீயின்றி...
நிலவில்லா வானமாய்...
மணமில்லா மல்லியாய்...
ஸ்வரமில்லா ராகமாய்...
நீயின்றி நான்....!
என்னவளே....
வசந்தமாய் வந்து....,
வாழ்வில் வெளிச்சம் தருவாயா....!
நிலவில்லா வானமாய்...