எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

#ஊரடங்கில்ஏழையின்நிலை பந்திக்கு பிந்தினேன் பசி வயிற்றை கிள்ளியது பந்திக்கு...

#ஊரடங்கில்ஏழையின்நிலை

பந்திக்கு பிந்தினேன்
பசி வயிற்றை கிள்ளியது
பந்திக்கு முந்தினேன் 
மானம் மரியாதையை சீண்டியது!!

பசியா மரியாதையா??
பசியே வென்றது 
மதிப்பும் மரியாதையும் 
தன்னிலை மறந்து மாண்டது!!
ஊரடங்கில் ஏழையின் நிலை!!

பதிவு : சர்மிளா
நாள் : 26-May-20, 7:05 pm

மேலே