உந்தன் கை கோர்த்து👫 நடக்கயிலே விழித்து இருந்த விழிகள்...
உந்தன் கை கோர்த்து👫 நடக்கயிலே
விழித்து இருந்த விழிகள்
இமை மூடியதோ என்று எண்ண
மெய் மறந்தேன்
வீதில் நடக்கின்றன 🚶♂️அல்ல
விண்ணில் மிதக்கின்றன 🏂
என்று அறியா நிலை தொட
நீ என்னை பற்றி👫 செல்கின்றாய்
பாதை மாறிவிடாமல் பத்திரமாக
அன்பெனும்💑 அறைவனைப்போடு