எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிலை அவள்... 👉💃💃💃💃💃💃👈 கல்லில் பிறந்த 🗽 சிலையா...

     சிலை அவள்...
👉💃💃💃💃💃💃👈
கல்லில் பிறந்த
🗽 சிலையா நீ....
                
       இல்லை          

🌪️🌀காற்றில் பிறந்த
🎻🎺🎶 இசையா நீ....
               
       இல்லை 

வீண்னில் பிறந்த 
🌧️மழைத்துளியா நீ...
             
      இல்லை 

மண்ணில் பிறந்த
🌹 பூவா நீ...
              
      இல்லை 

🌊ஆழ்கடலில் பிறந்த 
முத்தா நீ....
              
       இல்லை 

அண்டத்தில் பிறந்த
⭐ நட்சத்திரமா நீ....

எங்கே பிறந்தாய் எனை 
முழுவதும் ஆட்கொண்டு 
கொண்டவளே 💞🍃🍂

💛மதுபாலா💛

பதிவு : ஹீ பாலா ஜீ MBA
நாள் : 18-Sep-20, 10:58 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே