எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனமுடைந்தால் மனம் விட்டு அழுது விடு மற்றோர் போல்...

மனமுடைந்தால் மனம் விட்டு அழுது விடு 

மற்றோர் போல் மனம் மாறி சென்று விடாதே 
மகிழ்வென்ற மருந்தினை பெருக்கி விடு 
மறு யுகத்தினை காண சென்று விடாதே 

பதிவு : விஸ்வசேனா T
நாள் : 19-Sep-20, 12:28 pm

மேலே