எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏழை வீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் ......

ஏழை வீட்டுக் கூரையை
பிய்த்துக் கொண்டு கொட்டும் ...
வைர முத்துக்கள்..!

எந்த வட்டி கடையிலும் அடகு வைக்க முடியாது..!

 மழைத்துளிகள்..!  

பதிவு : மல்லி
நாள் : 24-Nov-20, 3:58 pm

மேலே