எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உனக்கு தெரியுமா ..? ------------------------------------------ இதமாய் வீசும் தென்றலே..!...

உனக்கு தெரியுமா ..?
------------------------------------------


இதமாய் வீசும் தென்றலே..! 

உனக்கு தெரியுமா..? 

உன்னை விட மென்மையாய் பேசும் பெருமான் நபியை..!



மண்ணில் கொட்ட வந்த மேகமே..!


நீ பார்த்ததுண்டா...?


விண்ணில் முட்ட ஈந்த 
எங்கள் வள்ளல் நபியை..!


ஓயாத அலை கொண்ட கடலே..!


தேயாத மதிமுகம் தெரிய வேண்டுமா உனக்கு..?


தேடிச் செல் மதினா நகருக்கு..!



பதிவு : மல்லி
நாள் : 24-Nov-20, 4:22 pm

மேலே