எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொதி சுமக்கும் கழுதைக்குக் கூட சுமையை இறக்கி வைத்து...

பொதி சுமக்கும் கழுதைக்குக் கூட 

சுமையை இறக்கி வைத்து 
உதவுகிறான் மனிதன் ,

தன் மனச்சுமைநீங்க  
இறுதிவரை  வழிதெரியாது 
விழி மூடுகிறான் !  

நாள் : 15-Feb-21, 3:47 pm

மேலே